Sale!

கன்னித்தீவு

சி.சரவணகார்த்திகேயன்

Original price was: ₹280.00.Current price is: ₹252.00.

In stock

Description

ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இதுதான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகழ்வின் புன்னகையும், நீரூபூத்த காமமும் புரிய தேசமும் பாச்ஷையும் தடையில்லை. அப்படி அந்நிய நிலப் பெண்ணொருத்தியை மையமிட்டு ஒரு தொல்பழங்குலம் தடுமாறிச் சுழல்வதன் நியாயங்களை, அபத்தங்களைத் தீட்டிக் காட்டுகிற இப்பிரதி நவீன மனிதனுக்கும் ஆதி இயற்கைக்குமான நிழல் யுத்தத்தில் யாருக்கு வெற்றி என்ற வினாவை எழுப்புகிறது

Additional information

Weight 0.20 kg
Dimensions 100 × 140 × 215 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.