Description
ஒரு உலகளாவிய பண்பாட்டுச்சூழலில் வாழும் நாம் பரந்துபட்ட கலை – இலக்கிய – வாழ்வியல் அனுபங்களை எதிர்கொள்கிறோம். அமெரிக்காவில் வசிக்கும் வளன் மேற்குலக கலாச்சாரம், வாழ்க்கை முறை, இசை, சினிமா குறித்து நாம் இதுவரை அறியாத சித்திரங்களைத் தருகிறார். வளனின் சுவாரசியமான நடை சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
Reviews
There are no reviews yet.