Sale!

ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்

மனுஷி

120.00 108.00

மனுஷியின் கவிதைகள், கசப்பின், தனிமை உணர்ச்சியின் கூர் அம்புகளால் ஆனவை. பெண்ணின் அக உணர்வை, காதல் உணர்வைக் கொண்ட்டாட்டத்தோடு பேசுபவை. தன்னைத்தானே கடந்து செல்லும் பிரயாசையில் தத்தளிப்பவை. அன்பிற்கும், காதலுக்கும் பின்னே இருக்கும் நிழல்களைக் கண்டு அஞ்சுபவை. உறவுகளின் நாடகங்கள் மீது உறுதியான கேள்விகளை எழுப்புபவை. சமூகம்சார் அறச்சீற்றத்தை வெளிப்படுத்துபவை. மனுஷியின் மன எழுச்சி மிக்க வரிகள், எளிதில் வாசகர்களை ஊடுருவக்கூடியவை.

Out of stock

SKU: 9789385104404 Category: Tag:

Description

மனுஷியின் கவிதைகள், கசப்பின், தனிமை உணர்ச்சியின் கூர் அம்புகளால் ஆனவை. பெண்ணின் அக உணர்வை, காதல் உணர்வைக் கொண்ட்டாட்டத்தோடு பேசுபவை. தன்னைத்தானே கடந்து செல்லும் பிரயாசையில் தத்தளிப்பவை. அன்பிற்கும், காதலுக்கும் பின்னே இருக்கும் நிழல்களைக் கண்டு அஞ்சுபவை. உறவுகளின் நாடகங்கள் மீது உறுதியான கேள்விகளை எழுப்புபவை. சமூகம்சார் அறச்சீற்றத்தை வெளிப்படுத்துபவை. மனுஷியின் மன எழுச்சி மிக்க வரிகள், எளிதில் வாசகர்களை ஊடுருவக்கூடியவை.

Additional information

Weight 0.15 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *