Description
வாழ்வின் வழமைகளினின்றும் விட்டுத் த்ர முடியத கணக்களைச் சற்றே பெரிதுபடுத்திக் காட்ட முனையும் கதைகள் வை. அமைப்பும் அதிகாரமும் சாமானியர்களின் வாழ்வினூடாக நிகழ்த்த முற்படும் ஏற்ற இறக்கங்களைப் பேசுகிற அதே சமயம் சிறு சிறு தருணங்களின் உள்ளே பொதிந்திருக்கிற வீழ்தலையும் நிராகரிப்பையும் சாட்சியம் செய்கின்றன. துரோகம் எதிர்பாராமை விசுவாசம் இயலாமை போன்ற சொல்முரண்கள் நேர்த்தும் காகிதச்சலனங்களை கதைகளாகையில் மறுதலிக்க முடியாதவைகளாய் மற்றும் பெறுகின்றன.
Reviews
There are no reviews yet.