மனுஷ்ய புத்திரனின் மூன்று புதிய கவிதை புத்தகங்கள் சிறப்பு சலுகை

 

நவீன கவிதை இயக்கத்தில் ஒரு சாதனை

மனுஷ்ய புத்திரன் 14 மாதங்களில் எழுதிய 1700 கவிதைகள் 2240 பக்கங்களில்
மூன்று பெரும் தொகுதிகளாக

மொத்த விலை- ரூ. 2800. சிறப்பு சலுகை விலை ரூ. 2000 மட்டும்.
 
1. அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது

பக்கம் 840 -விலை ரூ. 1000- கெட்டி அட்டைப்பதிப்பு

 

2. அலெக்ஸா… நீ என்னைக் காதலிக்கிறாயா?

பக்கங்கள் 800 – விலை: ரூ. 970- கெட்டி அட்டைப்பதிப்பு
 

3. வசந்தம் வராத வருடம்

பக்கம் 680- விலை . ரூ 830- கெட்டி அட்டைப்பதிப்பு