ஆமிரா கார்த்திக்

இயற்பெயர் கார்த்திகேயன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். ஆமிரா என்ற‌ பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார். சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன.
இது இவருடைய முதல் சிறுகதை தொகுப்பு.

Showing the single result

Showing the single result