ஜமால் சேக்

ஜமால் சேக் அப்துல்லா 20-07-1969 அன்று அறந்தாங்கியில் பிறந்தார். இளங்கலைப்பொறியியல், நிர்வாக மேலாண்மை பட்டமேற்படிப்பு, தொழில்சார் பட்டயங்கள் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது சிங்கப்பூரில் கணிணி இணையப் பாதுகாப்பு வல்லுனராகப் பணியாற்றி வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி : jamal.sheik.st@gmail.com

Showing the single result

Showing the single result