Description
ப.கவிதா குமார் திரையிசை பாடல்கள் குறித்து இதுவரை எழுதியுள்ள நூல்கள் அனைத்தும் திரையிசை பாடல்களுக்கு சூட்டப்பட்டுள்ள மகுடமாகும். ‘இளையராவின் ரசிகன்’ என்கிற இந்த நூலில் 34 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவர் எங்கிருந்து இவ்வளவு தகவல்களைத் திரட்டித் தருகிறார் என்பது எனக்கு எப்போதும் வியப்பளிக்கக்கூடிய ஒன்று.
அடிப்படையில் தோழர் கவிதா குமார் ஒரு மேன்மையான ரசிகர். அவர் ஒரு கவிஞராகவும், பத்திரிகையாளராகவும் சமூகத்துடன் இடையறாது தொடர்புகொண்டு இயங்குபவராகவும் இருப்பதால் இவ்வளவு தகவல்களை இவரால் நமக்குத்தர முடிகிறது.
– கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்








Reviews
There are no reviews yet.