மோட்ச தீபம்

கலாப்ரியா

₹180.00

இந்த எழுபத்தி ஐந்து வருட வாழ்க்கையில் என் கதை என்று ஒன்றிருக்க, நான் வாசிப்பிலும் வாழ்க்கையிலும் எதிர் கொண்ட, மனிதர்களின் கதை எத்தனை எத்தனையோ. வயது கூடக்கூட நினைவுகளின் சேகரமும் கூடிக் கொண்டே போகிறது.நான் ஒரு கவிதையில் எழுதினது போல “மயிற் பீலி வருடல் போல நுழைகின்றன நினைவுகள், பாரந்தாங்க மாட்டாமல் கனக்கிறது மனது.”

SKU: 978-93-48716-06-4 Category:

Description

இந்த எழுபத்தி ஐந்து வருட வாழ்க்கையில் என் கதை என்று ஒன்றிருக்க, நான் வாசிப்பிலும் வாழ்க்கையிலும் எதிர் கொண்ட, மனிதர்களின் கதை எத்தனை எத்தனையோ. வயது கூடக்கூட நினைவுகளின் சேகரமும் கூடிக் கொண்டே போகிறது.நான் ஒரு கவிதையில் எழுதினது போல “மயிற் பீலி வருடல் போல நுழைகின்றன நினைவுகள், பாரந்தாங்க மாட்டாமல் கனக்கிறது மனது.”

கனக்கிற மனதை இறக்கி வைப்பது போல, எப்போதாவது வாய்க்கிற அபூர்வ அமைதியில், அவற்றை அசை போடும் போது அன்புடனும் பாசத்துடனும் பழகிய பலர் மிதவையை உள்ளிழுக்கிற தூண்டில் மீன் போல அவர்களது துக்கம் சந்தோஷம் துடிப்புடன் நினைவிலியின் ஆழத்திற்குள் உள்ளிழுக்கிறார்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளால் அவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் மனதில் பெரும் ஓரங்கச் சித்திரங்களைத் தீட்டுகின்றன.

– கலாப்ரியா 

Additional information

Weight 200 kg
Dimensions 22 × 11 × 5 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.