Description
இந்திய அளாவில் இந்துத்துவ சக்திகளின் துரித வளர்ச்சி நடைபெற்றதும், தமிழக அரசியலிலும் அதன் தாக்கங்கள் புலனாவதும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளின் விரிவான பின்புலம், இந்தப் பின்புலத்தை ஒட்டிய கோட்பாடு சிந்தனைகள் அடிநாதமாகத் தொடர்ந்து ஒலித்தாலும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நிகழ்வுகளை, பிரதிகளை விவாதிப்பதாக அமைகின்றன. அரசியல், நிகழ்வுகள், பிரதியியல் வாசிப்பு, விமர்சன சிந்தனை ஆகியவற்றின் கலவையாக இக்கட்டுரைகள் விளங்குகின்றன
Reviews
There are no reviews yet.