Description
வையிலைவேற் காளை என்கிற இக்கட்டுரைத் தொகுப்பின் வழியாக சரவணன் சந்திரன், இதுவரை வெளிச்சம் பாயாத, நிலங்களுக்கு இடையில் மூச்சிரைக்க ஓடியிருக்கிறார். பல்வேறு நிறங்களும் சுவைகளும் மணங்களும் நிறைந்த ஒரு பிரத்தியேகமான உலகம், இத்தொகுப்பின் வழி விரிகிறது. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல எல்லா தட்டு மனிதர்களும் உலவுகிற அவ்வுலகின் வழியாக, தத்துவம், தொழில், வாழ்வு குறித்த சிக்கல்கள் எனப் பதற்றங்கள் சூழ்ந்த தமிழக வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம், அழுத்தமான அனுபவங்களினூடாகப் பதிவாகியிருக்கிறது.
ஓட்டுமொத்தமாகப்படிக்கையில், திமிலை நிமிர்த்திக் கொண்டு ஓடி வரும் காங்கேயம் காளையொன்றின் சித்திரம் உள்ளுக்குள் திரளலாம்.










Reviews
There are no reviews yet.