Description
சுபிட்ச முருகன் ஆழ்ந்த கொந்தளிப்பும் கண்டடைதலின் பரவசமும் கொண்ட ஆக்கம். ஐயமே இன்றி சரவணன் சந்திரனின் சிறந்த படைப்பு, தமிழின் முக்கியமான இலக்கிய வெற்றிகளில் ஒன்று. அமைப்பு, உள்ளடக்கம் எனப் பலவகையிலும் அசோகமித்திரனின் மானசரோவர் என்னும் நாவலுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது இது.
-ஜெயமோகன்










Reviews
There are no reviews yet.