Sale!

மக்காச்சோள கணவாய்

புலியூர் முருகேசன்

Original price was: ₹160.00.Current price is: ₹144.00.

ஒரே கல்லால் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஒயாமல் கனவில் வந்து பசியோடு விரட்டுகிறது. குறித்து வைத்த கனவை விரித்துப் பார்க்கும் போது ஒற்றை தேசம் ஒற்றை மொழி ஒற்றைக் கலாச்சாரம் ஒற்றைப் பண்பாடு ஒற்றை உணவுப் பழக்கம் ஒற்றை வழிபாடு என எல்லாமுமே ஒரே நிறத்தால் (காவியால்) நம் தேசத்தின் முகத்தில் அப்பித் தைக்கப்பட்டிருக்கின்றன.காவியூற்றி கறையாக்கப்பட்ட தேசத்தின் கோர முகத்தை பிய்த்தெறிய வேண்டியதன் அவசியமே “மக்காச்சோளக் கணவாய்”.

In stock

Description

Additional information

Weight 0.15 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.