Sale!

நடனமங்கை

சுரேஷ்குமார இந்திரஜித்

Original price was: ₹50.00.Current price is: ₹45.00.

கதையல்லாத உலகத்திலிருந்து கதைகளின் புல்வெளிகளை நோக்கி நகர்ந்து வந்திருப்பதே சுரேஷ்குமார இந்திரஜித்தின் இந்தத் தொகுப்பு. மனித மனிதின் விசித்திரங்களினூடே தன் புனைவுவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கும் இவர் இந்த விசித்திரங்கள் தமிழ்ச் சமூகத்தின் சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் எவ்வாறு இயங்குகின்றன என்பதை பல கதைகளில் தொட்டுச் செல்கிறார்.

In stock

Description

Additional information

Weight 0.15 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.