Sale!

உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்

சதீஷ்குமார் சீனிவாசன்

126.00

In stock

Description

நிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த சதீஷ் குமார் சீனிவாசனின் முதல் தொகுப்பு இது. உறவுகளின் சிடுக்குகளும் புதிர்களும் நிறைந்த வெளிகளில் கனவுகளின் உடைந்த மனோரதங்களோடு காதலின்மீதான இடையறாத பிரார்த்தனைகளுடன் பயணிப்பவை கவிதைகள். இடையறாது பெருகும் கசப்பின் நதியின் மேல் நீர்வளையங்களாகப் பெருகும் இச்சொற்கள் நம் காலத்தின் அசலான குரலாக ஒலிக்கின்றன.