Sale!

நான் புரிந்துகொண்ட நபிகள்

அ.மார்க்ஸ்

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

நபிகள் நாயகத்தைப் பற்றி, தமிழில் நவீன சிந்தனையாளர் ஒருவர் எழுதிய மிகச்சிறந்த நூலாக இதுவே கருதப்படுகிறது.

Out of stock

Description

இசுலாத்தைப் பற்றிய புனைவுகளும் கட்டுக்கதைகளும் உலகெங்கும் இசுலாமியர்களுக்கெதிரான கருத்தியல் யுத்தமாக புனையப்பட்டு வருகின்றன. இசுலாமியர்களை உலகின் மையநீரோட்டத்திலிருந்து விலக்குவதற்காக அவரது வரலாற்றை இருள்படிந்ததாக காட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்தப் புனைவின் இருட்டிலிருந்து இசுலாமியர்களை, இசுலாத்தை விடுவிக்கும் முகமாக வரலாற்றின் வெளிச்சத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வையும், நற்செய்திகளையும் அ.மார்க்ஸ் இந்த நூலில் அற்புதமாக எடுத்துரைக்கிறார்.

நபிகள் நாயகத்தைப் பற்றி, தமிழில் நவீன சிந்தனையாளர் ஒருவர் எழுதிய மிகச்சிறந்த நூலாக இதுவே கருதப்படுகிறது.

Additional information

Weight 0.2 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.